
🍁கல்வி🍁
🔅வணக்கமில்லா கல்வி🔅
🌹நாம் சிந்திக்க வேண்டும் அல்லாஹ் குர்ஆனின் முதல் வசனத்தை கல்வியின் சம்மந்தமாக ஏன் இறக்க வேண்டும்❓
🍁அல்லாஹ் நாடுவது நம்மிடம் கல்வின் மூலம் வணக்கம் வர வேண்டும்.
🍁இன்றைய காலகட்டத்தில் பலர் பல டிகிரி ,பல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள் இவ்வுலக கல்வியால்.
ஆனால்!!
🍁தனது பெற்றோர்களுக்கு கூட மகனால் ஜனாஸா தொழுகையில் என்ன ஒதுவது என்று கூட தெரியவில்லை (ஜனஸாவில் ஓதும் துஆக்களும் தெரிவதில்லை)
🍁அதற்கு யார் காரணம் என சிந்தித்து பார்த்தால் பெற்றோர்கள் தான் என்பதில் அணுஅளவும் சந்தேகம் இல்லை.
🍁இன்று பார்க்கின்றோம் நம் குழந்தைகள் கல்வியை கற்பதற்காக கல்வி கூடங்களுக்கு செல்கின்றனர்.
🍁ஆனால் கல்வி கூடங்களில் கல்வி நிலையங்களில்
🔺தொழுகை இல்லை
🔺மார்க்கம் இல்லை
🔺இஸ்லாம் இல்லை
🍁தன் பிள்ளைகளை காலை ஃபஜருடைய நேரத்தில் பெற்றோர்கள்...