ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Sunday, 28 April 2013

சிந்தித்து பயன் பெற மட்டும்.......

அஸ்ஸலாமு அலைக்கும்.....

அன்பிற்கினிய என் வலைத்தமிழ்  சொந்தங்களே.......

நம்மில் பலரும் அறிந்த ஒரு பழக்கம் புகை பிடிப்பது.
இதில் இருக்கும் தீமைகளை எவ்வளவு கூறினாலும் அதை நம்மவர்கள் கேட்பதே இல்லை. இதை பற்றி சில தகவல்களை பார்க்கலாம்.

அல்லாஹ் கூறுகிறான்....

  وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

பொருள்: உங்கள் கரங்களைக் கொண்டு உங்களை நீங்களே அழிவில்(ஆபத்தில்) ஆக்கிக்கொள்ளதீர்கள்

அல்குரான் 2:195.

இந்த வீடியோ வை பாருங்கள். பின்பு பகிருங்கள்.

                                                                                        
தயவுசெய்து அனைவருக்கும் பகிரவும்.........

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR