ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 28 February 2014

Ten Easy Phrases to Gain Jannah

Ten different phrases that are short, easy, and light, but will give you what no eye has seen,
no ear has heard, and what no mind has imagined.

1 - "Whoever says: 'Glorified is Allah, the Most Great, and praised is He' [Subhan Allah al-'Adhim wa bi-Hamdih] will have a date palm planted for him in Paradise." ['Sahih al-Jami'' #5531]

2 - "Whoever is stricken with sadness, grief, sickness or hardship and says: 'Allah is my Lord, without any partners' [Allahu Rabbi, la sharika lah], then it will be removed from him." ['Sahih al-Jami'' #6040]

3 - "Whoever ate something, then said: 'Praise be to Allah who has fed me this food and provided it for me, without any strength or power on my part' [al-Hamdu lillah aladhi at'amani hadha wa Razaqnih bi ghayr hawlin minni wa la quwwa] is forgiven his past and future sins. And whoever wears a garment and says: 'Praise be to Allah who has clothed me with this garment and provided it for me without any strength or power on my part' [al-Hamdu lillah aladhi kasani hadha at-thawb wa Razaqnih bi ghayr hawlin minni wa la quwwa] is forgiven his past and future sins." ['Sahih al-Jami'' #6086]

4 - "Whoever enters the marketplace and says: 'There is none worthy of worship except Allah who has no partners, for Him is the Dominion, and for Him is all Praise, He brings life and He causes death, and He is Alive and does not die, in His Hand is all good, and He is able to do all things,' [La ilaha ill-Allah, Wahdahu la sharika lahu, lahul-Mulk, wa lahul-Hamd, yuhyiyy wa yumit, wa Huwa Hayyun la yamut, bi Yadihil-Khayr wa Huwa 'ala kulli shay'in Qadir] then Allah will write one million good deeds for him, and will wipe away one million of his bad deeds, and will raise him one million levels and will build a home for him in Paradise." ['Sahih al-Jami'' #6231]

5 - "Whoever controls his anger when he is able to act upon it, then Allah will call him to come in front of all of the Creation so that he would let him choose from the Hur al-'Ayn and marry from them whomever he pleases." ['Sahih al-Jami'' #6518]

6 - "Whoever asks Allah for Paradise three times: [Allahumma inni as'aluk al-Jannah], then Paradise will say: "O Allah! Enter him into Paradise!" And whoever seeks protection with Allah from the Fire three times [Allahumma najjini min an-Nar], the Fire will say: "O Allah! Protect him from the Fire!"" [Reported by at-Tirmidhi, and it is authentic]

7 - "Whoever seeks forgiveness for the believing men and the believing women, Allah writes for him - for every believing man and woman - a good deed." [Reported by at-Tirmidhi, Ibn Majah, and Ahmad, and it is authentic]

8 - 'Abdullah bin Mas'ud said: "Whoever reads 'al-Mulk' (chapter 67 of the Qur'an) every night, Allah will protect him from the torment of the grave. At the time of the Messenger of Allah (peace be upon him), we used to call it al-mani'ah (that which protects). In the Book of Allah, it is a chapter which - whoever recites it every night - has done very well." ['Sahih at-Targhib wat-Tarhib' #1475]

9 - "Whoever asks Allah sincerely for martyrdom: [Allahumma inni as'aluk ash-shahadah], Allah will cause him to reach the status of the martyrs even if he dies in his bed." ['Sahih al-Bukhari' #1909]

10 - "No one witnesses that there is none worthy of worship but Allah and that I am Allah's Messenger - truthfully, from his heart - except that Allah makes the Fire of Hell forbidden to touch him." [Reported by Muslim, Ahmad, and al-Bayhaqi]

Thursday, 27 February 2014

quran

41. Fussilat (Explained in Detail) - Makkah ::....
Man AAamila salihan falinafsihi waman asaa
faAAalayha wama rabbuka bithallamin lilAAabeedi
[41 : 46]

...
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed
Baagavi(Rah)

எவர்நன்மைகள்செய்கின்றாரோ,
அதுஅவருக்கேநன்று.
எவர்பாவம்செய்கின்றாரோ,
அதுஅவருக்கேகேடாகும். உங்களதுஇறைவன்(தன்)
அடியார்கள்எவருக்கும்அறவேதீங்குசெய்வதில்லை.
(அவர்கள்தமக்குத்தாமேதீங்கிழைத்துக்கொள்கின்றனர்.

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul
Hammed Madani&Kunchi Muhammed Parapur

വല്ലവനുംനല്ലത്പ്രവര്ത്തിച്ചാല്അതിന്റെഗുണംഅവന്തന്നെയാകുന്നു.
വല്ലവനുംതിന്മചെയ്താല്അതിന്റെദോഷവുംഅവന്തന്നെ.
നിന്റെരക്ഷിതാവ്(തന്റെ)
അടിമകളോട്അനീതികാണിക്കുന്നവനേഅല്ല.

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-
Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

Whosoever does righteous good deed it is for (the
benefit of) his ownself, and whosoever does evil, it is
against his ownself, and your Lord is not at all unjust
to (His) slaves.

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur
Rahman Nadwi

जिसकिसीनेअच्छाकर्मकियातोअपनेहीलिएऔरजिसकिसीनेबुराईकी,
तोउसकावबालभीउसीपरपड़ेगा।
वास्तवमेंतुम्हारारबअपनेबन्दोंपरतनिकभीज़ुल्मनहींकरता

URDU | Translation By :Dr. Col Muhammad Ayub

Tuesday, 25 February 2014

The 100: A Ranking of the Most Influential Persons in History

The 100: A Ranking of the Most Influential
Persons in History
The cover of the 1992 edition.
Author Michael H. Hart
Country United States
Language English
Series 1st Edition (1978)
2nd Edition (1992)
Subject History
Genre Non-Fiction
Published 1978 (Hart Publishing company)
Media type Print
ISBN 9780806513508
OCLC 644066940
The 100: A Ranking of the Most Influential
Persons in History is a 1978 book by Michael H.
Hart, reprinted in 1992 with revisions. It is a
ranking of the 100 people who, according to Hart,
most influenced human history. [1]
The first person on Hart's list is the Prophet of
Islam Muhammad .[2] Hart asserted that
Muhammad was "supremely successful" in both
the religious and secular realms. He also
believed that Muhammad's role in the
development of Islam was far more influential
than Jesus' collaboration in the development of
Christianity . He attributes the development of
Christianity to St. Paul , who played a pivotal role
in its dissemination.
The 1992 revisions included the demotion of
figures associated with Communism, such as
Vladimir Lenin and Mao Zedong , and the
introduction of Mikhail Gorbachev . Hart took
sides in the Shakespearean authorship issue
and substituted Edward de Vere, 17th Earl of
Oxford for William Shakespeare . Hart also
substituted Niels Bohr and Henri Becquerel with
Ernest Rutherford, thus correcting an error in the
first edition. Henry Ford was also promoted from
the "Honorary Mentions" list, replacing Pablo
Picasso. Finally, some of the rankings were re-
ordered, although no one listed in the top ten
changed position.
Hart wrote another book in 1999, entitled A View
from the Year 3000, [3] voiced in the perspective
of a person from that future year and ranking the
most influential people in history. Roughly half of
those entries are fictional people from 2000–
3000, but the remainder are actual people. These
were taken mostly from the 1992 edition, with
some re-ranking of order.
Hart's Top 10 (from the 1992
edition)
Ra
nk
Name
1. Muhammad
2. Isaac Newton
3. Jesus Christ
4. Buddha
5. Confucius
6. Paul of Tarsus
7. Cài Lún
8. Johannes Gutenberg
9. Christopher Columbus
10. Albert Einstein
See also
Time 100
Who's Bigger: Where Historical Figures Really
Rank

Monday, 24 February 2014

தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காக நேர்மையானதொரு பொது ஊடகம

ஆற்றல் உள்ளவர்கள் அவசியம் இதில் இனையுங்கள் இல்லை என்றால் அல்லாஹுவிடம் பதில் சொல்லவேண்டும் நம் சந்ததியாவது ஒற்றுமையாக வீரத்துடன் இருக்கட்டும் !!!! 


அருமை சகோதரர்களே !.... 

                                அஸ்ஸலாமு அலைக்கும் ..


தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காக நேர்மையானதொரு பொது ஊடகம் என்ற எண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் பணி நடக்கிறது. நீண்ட கால நல்லதொரு திட்டத்துடன் அல்லாஹ்வின் பேருதவியால் களத்தில் இறங்கியுள்ளோம் அல்ஹம்துலில்லாஹ் .. இந்த சமுதாயப் பணிக்கு ஆர்வமுள்ள சகோதரர்கள் இன்ஷா அல்லாஹ் தொடர்பு கொள்ளுங்கள்:
@ ஜித்தாவில் தொடர்பு கொள்ள: ஜாஃபர்(jafar@inneram.com) 00966 569204703
@ துபாயில் தொடர்பு கொள்ள : யூசுஃப் ரியாஸ் - 508426697, ஃபெரோஸ்கான் - 0566202480
@ பெஹ்ரைனில் தொடர்பு கொள்ள: தக்கலை கவுஸ் முஹம்மத்(haiderghouse@hotmail.com) - 00973 33355265
@ பிரான்ஸில் தொடர்புகொள்ள: திட்டச்சேரி ரியாஸ் முஹம்மது -0033 6 51335133
@ தமாமில் தொடர்பு கொள்ள: தானிஷ் பாஷா-0592758963
@ ரியாதில் தொடர்பு கொள்ள: fakhrudeen.h at gmail.com
@ சிங்கப்பூரில் தொடர்பு கொள்ள: ஜாஃபர் ரஹ்மானி -90746113
@ கத்தரில் தொடர்பு கொள்ள: அஹ்மத் அலி - 74716068
பிற நாடுகளில் குழு அமைக்க ஆர்வமுள்ள நண்பர்கள் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளுங்கள்

Sunday, 23 February 2014

Quran

Inna allatheena yulhidoona fee ayatina la yakhfawna AAalayna afaman yulqa fee alnnari khayrun am man yatee aminan yawma alqiyamati iAAmaloo ma shitum innahu bima taAAmaloona baseerun

[41 : 40]
...
TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)

நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக் கின்றார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்கு மறைந்துவிடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது எத்தகைய பயமற்றவனாக(ச் சுவனபதிக்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவைகளை நிச்சயமாக அவன் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.

MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur

നമ്മുടെ ദൃഷ്ടാന്തങ്ങളുടെ നേരെ വക്രത കാണിക്കുന്നവരാരോ അവര്‍ നമ്മുടെ ദൃഷ്ടിയില്‍ നിന്ന് മറഞ്ഞു പോകുകയില്ല; തീര്‍ച്ച. അപ്പോള്‍ നരകത്തിലെറിയപ്പെടുന്നവനാണോ ഉത്തമന്‍ അതല്ല ഉയിര്‍ത്തെഴുന്നേല്‍പിന്‍റെ നാളില്‍ നിര്‍ഭയനായിട്ട് വരുന്നവനോ? നിങ്ങള്‍ ഉദ്ദേശിച്ചത് നിങ്ങള്‍ ചെയ്തുകൊള്ളുക. തീര്‍ച്ചയായും അവന്‍ നിങ്ങള്‍ പ്രവര്‍ത്തിക്കുന്നത് കണ്ടറിയുന്നവനാകുന്നു.

ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan

Verily, those who turn away from Our Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc. by attacking, distorting and denying them), are not hidden from Us. Is he who is cast into the Fire better or he who comes secure on the Day of Resurrection? Do what you will. Verily! He is All-Seer of what you do (this is a severe threat to the disbelievers).

HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi

जो लोग हमारी आयतों में कुटिलता की नीति अपनाते है वे हमसे छिपे हुए नहीं हैं, तो क्या जो व्यक्ति आग में डाला जाए वह अच्छा है या वह जो क़ियामत के दिन निश्चिन्त होकर आएगा? जो चाहो कर लो, तुम जो कुछ करते हो वह तो उसे देख ही रहा है

Quran

"And decree for us in this world [that which is] good and [also] in the Hereafter;
indeed, we have turned back to You."
[ Allah ] said, "My punishment - I afflict with it whom I will,
but My mercy encompasses all things."
So I will decree it [especially] for those who fear Me
and give zakah and those who believe in Our verses -
[7:156]

Friday, 21 February 2014

பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!"

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ" எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்று கேட்பீராக!
(திருக்குர்ஆன் 17:23,24)

We need your generous donations to buy the land for the Masjid

Assalamu alaikum waRahmatullahi waBarakatuh, 
Dear Brothers,
This will be the First Ahle-Hadith Masjid in Adilabad Town, we need it very badly to make it as a centre for Dawa in Adilabad to call people towards Tawheed and spread the teachings of Qur'an and Sunnah.
Allaah (swt) says in the Glorious Quran:
Whatever is with you, will be exhausted, and whatever is with Allaah (of good deeds) will remain” [al-Nahl 16:96]
The Messenger (Sal Allahu Alaihi Wa Sallam) said:
“Whoever builds a Masjid for the Sake of Allah, Allah will build for him a house in Paradise.”  [Sahih Al-Bukhari]
 
We need your generous donations to buy the land for the Masjid, The Majid Plot size is 256 Sq Yards, which is costing 16 Lakhs, We have made advance payment of 1 Lakh to the Owners, remaining is 15 Lakhs.
We have divided the total amount with total Square Yards, i.e. 16 lakhs divided by 256 Sq Yards
 
 
For example, if you want to contribute for one Square yard, you should contribute 6250/INR – which is approximately 390 SR, you can donate as much as you can.
 
Please contribute for this Noble cause.
Barakallahu feekum, wa jazakumullahu khiran.
Please find attached information with appeal for the contribution to buy the land for Masjid in Adilabad.
If you need any enquiry or query please call us on the below mobile numbers#.
India:
Name: Mohammed Moin
Mobile: +91 7842177573
 
Saudi Arabia:
 
Name: Syed Fasih uddin Mohammed Imran Khan Syed Amjad Hussain
Mobile: 0507291069 0502579535 0531258154
 
You can directly deposit the contribution to the below Bank Accounts;
India:
Account holder Name: Mohammed Zaheer Uddin / Mohammed Moin
Bank Name: IDBI
Account Number: 1090104000023542
IFS Code : IBKL 0001090
 
Saudi Arabia:
 
Account holder Name: SYED FASIUDDIN
Bank Name: NCB
Account Number: 28748012000102
IBAN:    SA09 1000 0028 7480 1200 0102
Account holder Name: Mohammed Ahmed Imran Khan
Bank Name: SABB
Account Number:   154-118541-001
IBAN:   SA13 4500 0000 1541 1854 1001
Account holder Name: Syed Amjad – Hussain
Bank Name: ANB
Account Number:   0108066077180015
IBAN:   SA90 3040 0108 0660 7718 0015
We are in need of generous contributions from each one of you for this noble cause. We can easily achieve this amount and even more Insha’Allah if YOU contribute! What you can do is:
* Make Dua.
* Help us by contributing money generously.
*Give whatever you can Insha’Allah you’ll be rewarded likewise.
*Search for those who can contribute and contact them or forward this email; Insha’Allah you’ll be Rewarded likewise.
*We request you to take as much as possible Square Yards.
*Please come forward and join us in this effort to establish the House of Allah and help yourself earn recurring charity (Sadqa-e-Jariyyah)!
 
Wassalamu alaikum waRahmatullahi waBarakatuh,
Barakallahu feekum, wa jazakumullahu khiran.
 
 
 
 

 

The information in this email may contain confidential material and it is intended solely for the addresses. Access to this email by anyone else is unauthorized. If you are not the intended recipient, please delete the email and destroy any copies of it, any disclosure, copying, distribution is prohibited and may be considered unlawful. Contents of this email and any attachments may be altered, Statement and opinions expressed in this email are those of the sender, and do not necessarily reflect those of Saudi Telecommunications Company (STC)

Saturday, 15 February 2014

உங்களுக்குத் தெரியுமா?

பொது அறிவு
உங்களுக்குத் தெரியுமா?
* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக்
பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட்
சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில்
பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய
படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப்
படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம்
என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் -
டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3
நிமிடங்கள்ஆகின்றன.
* அரபிக் கடலின்
ராணி எனப்படுவது கொச்சின்.

Tuesday, 4 February 2014

ஹிஜாப் அணிந்த பெண்மணியின் மென்பொருளை வாங்க போட்டியிடும் கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட்


பிரபல கணினி மற்றும் இணைய  நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோ ஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி  ஒருவர் உருவாக்கிய மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில் பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.
தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.

யார் அவர்? அப்படி என்ன சாதித்து விட்டார்?
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபூதபியில் வசித்து வரும் ஃபாத்திமா அல் ஜாபி எனும் பெண்மணிதாம் அவர்.
சிறிதளவு கம்ப்யூட்டர் அறிவு கொண்ட சாமான்யர் எவரும் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வீடுகளைத் தாமே வடிவமைத்துக் கொள்ளும்படியான கட்டிடக்கலை வடிவமைப்பு (architectural designs) மென்பொருளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அவ்வளவு தான்!

காப்பிரைட் ஒன்றின் மூலம் மட்டும் தினந்தோறும் மில்லியன்களில் சம்பாதிக்கும் AutoCAD போன்ற மென்பொருட்களை சாமான்யர்கள் பயன்படுத்த இயலாது.  அதற்குரிய கல்வி கற்பதோடு முறையான பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.

ஆனால், Microsoft PowerPoint மென்பொருளை அடிப்படையாகக்  கொண்டு ஃபாத்திமா வடிவமைத்துள்ள மென்பொருள் நேர்மாறானது. எளிமையாக அனைவரும் பயன்படுத்தக் கூடியது.

சமீபத்தில் கல்ஃப் நியூஸ் நாளிதழிலிருந்து ஃபாத்திமாவைச் சந்தித்தனர். அதன் சாரம்சம்:

பவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்தவேண்டும் என்று ஏன் முடிவெடுத்தீர்கள்? இதற்கு எத்தனை காலம் பிடித்தது?

ஃபாத்திமா: "நான் அல் அய்னில் உள்ள அல் கவாரிஜ்மி சர்வதேசக் கல்லூரியில் இஞ்சினியரிங் கோர்ஸ் முடித்தேன். சிறந்ததொரு கட்டிடக் கலை பொறியாளராக ஆக வேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. கட்டிடங்களை வடிவமைக்கத் தேவைப்படும் 2D அல்லது 3D டிசைன்களைப் பயன்படுத்த மிகவும் சிரமப் பட்டேன். இவற்றை வரையவும் கணக்கீடுகளைச் செய்யவும் ஆட்டோகேட் போன்ற தொழில் நுட்பத்தைக் கற்றுத் தேர்ந்தவராக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மேலும், எவரும் இதைப் பயன்படுத்தும் வண்ணம் எளிமையான மாற்றுவழி ஏதும் உண்டா என்று தேடினேன்.

இந்தத் தேடலில் ஏற்கெனவே அனைவருக்கும் பரிச்சயமான, எளிய மென்பொருளான MS பவர் பாயிண்ட்டை எடுத்துக் கொண்டு அதனை மேம்படுத்த ஆரம்பித்தேன். ஆறு வருட உழைப்பிற்குப் பிறகு, ஒரு கட்டிட வடிவமைப்பிற்குத் தேவையான மென்பொருளை உருவாக்கி விட்டேன்!"

பவர் பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவதில் ஏதும் சிரமங்களைச் சந்தித்தீர்களா?

ஃபாத்திமா: "சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரும் மிக எளிமையான முறையில் ஒரு கட்டிடத்தைத் தாமே சிறப்பாக வடிவமைக்கும் வகையில் ஒரு மென்பொருள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆசை என்னுள் இருந்தது. எனவே, பல பதிப்புகளை முதலில் உருவாக்கினேன். முன்னதை விடச் சிறந்ததாக அடுத்தடுத்த பதிப்புகளைத் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணம் இருந்தேன்.

தன்னுடைய வீட்டைத் தானே வடிவமைக்க வேண்டும் என்று விரும்பிய என்னுடைய தங்கை ஒருத்தி, என்னுடைய டிரையல் வெர்ஷன் பதிப்பைப் பயன்படுத்தித் திருப்தி அடைந்தாள். அன்று தான் என்னுடைய முயற்சி வெற்றியடைந்தது என உணர்ந்தேன்!"

உங்கள் ப்ராஜக்ட் நிறைவுற்றவுடன், அதற்குரிய அங்கீகாரமும் சந்தைப்படுத்தலும் எளிமையாக இருந்ததா?

ஃபாத்திமா: "இப்பணி நிறைவு பெற்ற சமயத்தில், இது தொடர்பாக என்னுடைய சொந்தச் செலவிலேயே ஒரு புத்தகம் வெளியிட்டேன். அதில் நான் கண்டுபிடித்த டூல்ஸ்களைக் கொண்டு பவர்பாயிண்ட் மென்பொருளை மேம்படுத்துவது பற்றிய விரிவான ஆய்வை வெளியிட்டேன்.

ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!" என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்!  மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்.

தொடர்ச்சியாக, பல நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு என்னுடைய ப்ராஜக்ட் பற்றிப் பேசினேன். ஆனால், அவர்களில் எவரும் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து அபூதபி மற்றும் துபையின் வர்த்தக சங்கத்தில் என்னுடைய ப்ராஜக்ட்டைப் பதிவு செய்தேன். அவர்கள் தந்த ஊக்கமும் வழிகாட்டலும் தாம் என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றன. என்னுடைய கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளி உலகிற்குப் பரவ ஆரம்பித்தது.

இப்போது, மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்திலிருந்து பாராட்டுச் சான்றிதழும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருடன் விருந்தில் கலந்துரையாடுவதற்கான அழைப்பிதழும் கிடைக்கப் பெற்றுள்ளேன். கூகுள் மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்கள் என்னுடைய மென்பொருளை வாங்குவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளன."

வெள்ளை மாளிகைக்குச் செல்லவிருக்கிறீர்கள்; பயனுள்ள செயல்திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா?

<https://blogger.googleusercontent.com/img/proxy/AVvXsEgbrQP2xGNFq8xr9xybWw7_eHdeL9BW2QlWUQjrdi9zKzZ8YS3XjE91ajEiQ-3Tb7Zhs4UixQuZ2Jc-6CJautVLPdCET7gSqQr0d6yLvfzDa694mvkAepBMusDvoWsV4arK3BB-c5WqZQnuwB2IrMlToGsJ-l84rGVoMmC7SZPaplOWukEN96r-ZbW-I8Bi5ANx1_o=s0-d-e1-ft>ஃபாத்திமா: "அமெரிக்காவிற்குச் சென்ற கையோடு, அரபிப் பெண்கள் குறித்துப் பிறர் கொண்டுள்ள தவறான உருவகத்தைப் பற்றிப் பலரிடம் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளேன். "ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!" என்ற மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்!  மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துவேன்."
உங்களுடைய பொழுதுபோக்கு?

ஃபாத்திமா: "கூடைப்பந்து விளையாடுவது என்னுடைய ஹாபி... அபூதபியில் உள்ள பெண்களுக்கான கூடைப்பந்து விளையாட்டுக் குழுவிற்கு கேப்டனாக உள்ளேன். கல்வி, விளையாட்டு போன்றவற்றில் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்துள்ள விடுதலை பற்றி மேற்குலகிற்கு எடுத்துக் கூறி, அவர்கள் புரிந்து வைத்துள்ள தவறான பார்வையை மாற்றுவேன்!"

நீங்கள் தொழில்நுட்பத்தில் எப்போதுமே ஆர்வம் கொண்டவரா?

ஃபாத்திமா: "ஆம்! சிறுவயது முதற்கொண்டே வீட்டிலுள்ள உடைந்த பொருட்களில் பழுது நீக்குவதில் ஆர்வமாக இருப்பேன். என்னுடைய சகோதரர்கள் கம்ப்யூட்டர்களைப் பழுதுபார்ப்பது பற்றிக் கற்றுத் தந்தனர். ஒரு சிக்கலைத் தீர்ப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் சோம்பிப் போய் உட்கார்ந்து விடாமல், அதைத் தேடிப் பிடித்துப் படித்துத் தெரிந்து கொண்டு தான் ஓய்வேன். இறைவனின் நாட்டமும், என்னுடைய பழக்கமுமே என்னுடைய வெற்றிக்கான காரணமாக எண்ணுகிறேன்!"
********
உடைகளைக் களைந்து பொதுவெளியில் நிர்வாணமாக விரும்பியவாறு நடந்து செல்வதைத் தடுக்காத மேற்கத்திய நாட்டுச் சட்டங்கள், அதே நாட்டில் ஒரு பெண், தான் விரும்பும் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் போது தடுப்பதும் தடுமாறுவதும் விசித்திரம்!

ஹிஜாபிற்கான தடைகள் கொண்ட நாடுகளில் "Judge me by what's in my head not what's on my head! " என்ற பதாகைகள் ஏந்திப் போராடும் பெண்களில் ஒருவராக நாம் சகோதரி ஃபாத்திமாவைப் பார்க்கிறோம். சர்வதேச அளவில் பெப்ரவரி 1 அன்று உலக ஹிஜாப் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், ஹிஜாப் மூலம் பெண்களுக்குக் கிடைக்கும் கண்ணியம், அணிவதில் உள்ள செளகரியங்கள், இறைவனின் பொருத்தத்தை அடையும் நன்மைகள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பெண்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது.

சகோதரி ஃபாத்திமாவின் குறிக்கோள் வெற்றியடைய வாழ்த்துக்கள்!
- அபூ ஸாலிஹா

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR