பஹரினில் ஹமாத் டவுன் பார்மஸி நிறுவனம் ஒன்றிற்கு 4 பார்மஸிஸ்டுகள் தேவை
தகுதி 4 முதல் 5 வருட முன் அனுபவம், பி பார்ம் அல்லது எம் பார்ம் டிகிரி ஹோல்டர் மாத்திரம்(திருமணமாவர்கள்(கணவன் மனைவி) இருவருமே பார்மஸி டிகிரி ஹோல்டர் என்றால் இருவரின் விபரம் மற்றும் திருமணச்சான்றிதழுடன் இணைத்து அனுப்பவும்,
தகுதியானவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
0 comments:
Post a Comment