
1. மரபணு மாற்றப்பட்ட உணவு:
DNA MODIFIED FOODS/HYBRID:
அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள
உணவுகள் (ஸ்வீட் சோளம்).
2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்
(ACT-II)
MICROWAVED POPCORN.
3. கேன் செய்யப்பட்ட உணவு:
(CANNED, PACKAGED DRINKS):
REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள்
PACK செய்ய பயன்படும்
TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற
மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன்
இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை
பாதிக்கும்.
4.எரிக்கப்பட்ட இறைச்சி:
GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக
வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட
இறைச்சியில் கேன்சர் செல்களை
உண்டுசெய்யும் Heterocyclic Aromatic
Amines உருவாகிறது. இந்த இறைச்சியை
உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல
செல்கள் Heterocyclic Aromatic
Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை
மாற்றங்கள் உருவாகிறது.
5.வெள்ளை சக்கரை:
REFINED SUGAR:...