கல்கி அவதாரம் பற்றிய ஓர் ஆய்வு
Who is Kalki? Is Kalki Already Came?
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்கள் அனைவரின் கருத்தை அறிய விரும்புகிறேன்.
இன்று ஒரு தகவல்
கல்கி அவதாரம் பற்றிய தகவல் !!!! (Must read )இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் ... யார் அவர் ?ஓர் ஆய்வு பார்வை ., எப்போது வருவார் கல்கி அவதார்...ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி...