நண்பர்களே, தயவு செய்து இதை பகிர்ந்து அனைத்து மக்களும் உணர உதவுங்கள்.. நம் நாட்டின், நாட்டு பொருளாதாரத்தின் மதிப்பை மீட்டெடுப்போம்...
நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து
ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்
நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். மக்களே உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.
வியாபாரிகளே தயவு செய்து உள்ளூர் பொருள்களை விற்க முயற்சி செய்வீர்
சுதேசி சிந்தனைகள்.......
டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.
இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:
இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்)....