டிசம்பர் 6 தஞ்சை : கொட்டும் மழையையும் பொருட்படுத்தாத மக்கள்
இன்று டிசம்பர் 6 காவிக்கயவர்களால் திட்டமிட்டு இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜித் மீட்பு போரட்டத்தை தமுமுக சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு சார்பில் தஞ்சாவூர் இரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக உறுப்பினர்களும் பொதுமக்களும், கலந்துகொண்டு தனது கண்டணங்களை பதிவு செய்தனர்.
படங்கள்: சகோதரர் மதுக்கூர்ஃபவாஸ்
0 comments:
Post a Comment