சென்னையில் வெள்ள நிவாரணப் பணிகளில் களத்தில் இறங்கிய சமுதாய சொந்தங்கள்
சென்னை பூந்தமல்லி பெரிய மசூதியில் அனைத்து தரப்பினருக்கும்
ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது
பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இரவு நேரத்தில் உணவு வழங்கியபோது.
இவர்கள் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்தணை புரிவோம்..
"ஒரு மனிதனை வாழ வைத்தவர், எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"
(அல்குர்ஆன் 5:32)
(அல்குர்ஆன் 5:32)
0 comments:
Post a Comment