எங்கள் உடல் கொண்டவனுக்கு தான், கண்டவனுக்கு இல்லை...உடலை அவிழ்த்து
காட்டுவதற்கு சுதந்திரம் இருக்கிறதாம், அதுவே உடலை மறைப்பதற்கு
சுதந்திரம்
கிடையாதாம்...கண்டவனுக்கு காட்டினால் சுதந்திரமாம், கொண்டவனுக்கு மட்டுமே
காட்டினால் பெண்ணடிமை தனமாம்.போதும் உங்களது பகல் வேஷம்.........!!!
அல் குர்ஆன் :
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்
பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள்
தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள்
(கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான
வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
Engr.Sulthan
Tuesday, 10 December 2013
முக நூல் முத்துக்கள்
22:11
No comments
0 comments:
Post a Comment