ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday, 20 December 2013

JOB:Vacancy

http://www.abhiyantaconsultants.com/careers.php Current Openings 1. Senior Engineers (MEP Coordination) Education Qualification - BE / Diploma (Mechanical / Civil) Experience in years - 5 to 7 Special Requirements - Sound knowledge of HVAC, Electrical and Plumbing systems on commercial / residential projects. Main function will be coordination of MEP systems with associate consultants and site / client, drawing checking and trouble shooting on site for all services. Apply now 2. Engineer (Security System BMS) Education Qualification - BE (Electrical) / Diploma in Electrical Engineering Experience in years - 3 to 5 Special Requirements - FA, Access, CCTV and BMS Systems for IT infrastructures and malls. Apply now 3. Engineering Managers / Senior Engineers Education Qualification - BE (Electrical)...

Friday, 13 December 2013

40 Ahadith of the Prophet of Allah (SallAllahu Alayhi wa Sallam) that begin with "Whosoever..."

Forty Ahadith of the Prophet ﷺ That Begin With "Whosoever…" 1. Whosoever harms a believer has harmed me, and whosoever harms me has harmed Allah. [Al-Tabarani in Al-Awsat] 2. Whosoever fears Allah, Allah will make everything fear him, and whosoever does not fear Allah, He will make him fear everything. [Al-Hakim] 3. Whosoever loves for the sake of Allah, hates for the sake of Allah, gives for the sake of Allah and withholds for the sake of Allah then his faith has been completed. 4. Whosoever loves a group of people, Allah shall resurrect him with them. [Al-Tabarani in al-Kabir] 5. Whosoever loves al-hasan and al-husayn has indeed loved me, and whosoever hates them indeed hates me. [Ahmad in al-Musnad] 6. Whosoever performs hijamah (cupping) on the 17th, 19th or 21st of the...

Wednesday, 11 December 2013

JOB:Vacancy for Teachers

Dear All One institutes in Riyadh needs the following candidates for local transfers. 1. English Language Teachers .... Salary more than 5000 SAR per month 2. Computer / I.T. Teachers ........ Salary more than 5000 SAR per month 3. Cost / Finance controller ........ Salary more than 6000 SAR per month 4. Waiters for star hotels. ............ Salary approx. 2000 SAR per month Vacancies are immediate and sponsorship will be transferred locally. Only Male candidates with minimum 2 years experience can apply. Waiters without experience will also be considered. Please send your CV to the following email edu.4all@hotmail.com or khan_mukhtar@hotmail.com Best regards Dr. Mukhtar Khan Education and Training Consult...

துபாய் வேலைக்கு ......

துபாய் வேலைக்கு முயற்சிப்பவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள லிங்கில் உங்கள் Resumeவை பதிவேற்றம் செய்து வேலை தேடிக்கொள்ளலாம். http://uae.dubizzle.com/jobs/ இது ஒரு இலவச சேவை தளம். நீங்கள் உங்கள் பெயர்,கல்வி தகுதி,அனுபவம் இதை குறிப்பிட்டு நீங்களே உங்களுக்கு விளம்பரம் கொடுக்க முடியும்(இலவசம்).வேலை கொடுக்கும் நிறுவனத்தினர் யாருக்காவது உங்கள் புரஃபைல் கண்ணில் பட்டால் உங்களை தேர்வு செய்ய/ஆன்லைன் இன்டெர்வியூக்கு அழைக்க வாய்ப்பு கிடைக்கும். இதில் ஒவ்வொரு முப்பது நிமிடமும் புதிது புதிதாக வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்கள் வந்துகொண்டே இருக்கும்.இது 24*7. செய்ய வேண்டியது : * தினமும் வரும் விளம்பரங்களை பார்த்துக்கொண்டே இருங்கள்.உங்கள் துறை சம்பத்தப்பட்ட விளம்பரம் வரும்போது விண்ணப்பியுங்கள். * வாரம் ஒருமுறையாவது உங்களுக்கு நீங்களே விளம்பரம் கொடுத்துக்கொள்வது நன்று. * உங்கள் Resume ல் பாஸ்போர்ட் எண்ணை குறிப்பிடவும்....

ஆம் ஆத்மி கட்சி வெற்றி - இடதுசாரிகளின் சிந்தனைக்கு…

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கான இந்த சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக இந்தியத் தேர்தல் வரலாற்றில் இடம்பெறும் என்றால், அது டெல்லி தேர்தலில் 'ஆம் ஆத்மி' கட்சி பெற்றுள்ள அசாதாரணமான வெற்றிக்காகவே இருக்கும். ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் காங்கிரஸ் தழுவியிருக்கும் தோல்வியின் அளவு அந்தக் கட்சிக்கே அதிர்ச்சியை அளித்திருக்கும். மக்களுக்கு ஆளும் கட்சி மீது ஏற்படும் வழக்கமான அதிருப்தியின் காரணமாக ஏற்பட்ட தோல்வியாக காங்கிரஸின் இந்த இரண்டு மாநிலங்களின் தோல்வியைக் கருத முடியாது. ராஜஸ்தானின் 2008 சட்டப் பேரவைத் தேர்தலில் 199 தொகுதிகளில் 96 இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, இந்த முறை 25 இடங்களைக்கூடக் கைப்பற்ற முடியவில்லை என்பதும், டெல்லியின் மொத்தமுள்ள 70 தொகுதியில் 2008-ல் 43 இடங்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றிருந்த காங்கிரஸ் இப்போது...

Tuesday, 10 December 2013

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம்

வகுப்பு ஒற்றுமையை வளர்ப்போம் நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகும் வகுப்பு மோதல்கள் நடப்பது நமக்குப் பெருமையல்ல. அவற்றைத் தடுக்க வேண்டியதும், நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை மட்டும் அல்ல, மக்களுடைய கடமையும் ஆகும். வகுப்புக் கலவரங்கள், ஜாதி மோதல்கள் போன்றவையெல்லாம் தானாக ஏற்படுவதில்லை. ஒரு சில சக்திகளின் தூண்டுதல்களால்தான் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க முற்படுவதில் தவறேதும் இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த மோதல்கள் நடப்பதில்லை. ஒரு சில மாநிலங்களில், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் இந்த மோதல்கள் நடக்கின்றன. இந்த மோதல்கள் நடப்பதற்கு முன்னதாகவே சிலருடைய பேச்சுகளும் எழுத்துகளும் இதற்குத் தூபம்போடும் வகையில் அமைகின்றன. கலவரங்களைத் தூண்டுகிறவர்களையும் அதில் தீவிரம் காட்டுகிறவர்களையும் கைதுசெய்வதும் தண்டிப்பதும் மிகமிக முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு...

முக நூல் முத்துக்கள்

எங்கள் உடல் கொண்டவனுக்கு தான், கண்டவனுக்கு இல்லை...உடலை அவிழ்த்து காட்டுவதற்கு சுதந்திரம் இருக்கிறதாம், அதுவே உடலை மறைப்பதற்கு சுதந்திரம் கிடையாதாம்...கண்டவனுக்கு காட்டினால் சுதந்திரமாம், கொண்டவனுக்கு மட்டுமே காட்டினால் பெண்ணடிமை தனமாம்.போதும் உங்களது பகல் வேஷம்.........!!! அல் குர்ஆன் : 33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். Engr.Sult...

Wednesday, 20 November 2013

Fwd: MASJID CONSTRUCTION IN CHENNAI - INDIA

Assalamu Alaikum Kindly find in attachment PPT of a proposed Masjid in Chennai INDIA which is under construction. 1. The Masjid is being built on a land measuring 6200 square feet. 2.Total number of floors Ground, First and Second floors total built up area of 11500 square feet Inclusive of ablution area and wash rooms. 3. Ground Floor has been made ready and Salah is being performed. 4. Total cost for building is Indian Rs. 143.75 lakhs (estimated ) 5. We have already collected Indian Rs. 35.00 lakhs 6 We have so far spent Indian Rs. 40.00 lakhs ( 5 lakhs loan taken ) 7. There is a deficit of Indian Rs. 108.75 lakhs We shall be...

ALLAH’S COMMAND – DO NOT RIDICULE AND DEFAME OTHERS

[ALLAH'S Quran - 49:11] "O you who believe, no men should ever scoff at other men. May be, the latter are better than the former. Nor should women (ever scoff) at other women. May be, the latter women are better than the former ones. And do not find fault with one another, nor call one another with bad nicknames. Bad is the name of sinfulness after embracing Faith. If anyone does not repent, then such people are the wrongdoers." The Prophet (Peace Be Upon Him) has said: [Bukhari, Book #73, Hadith #58] "Narrated Anas bin Malik: The Prophet was not one who would abuse (others) or say obscene words, or curse (others), and if he wanted to admonish anyone of us, he used to say: "What is wrong with him, his forehead be dusted!" [Bukhari, Book #73, Hadith #72] "Narrated Anas: Allah's Apostle...

பர்தா (ஹிஜாபு)

இன்றைய நவீன உலகில் பெண்களின் கல்வி மிகவும் இன்றியாமையாததாக இருப்பதால் பெண்கள் கல்விச்சாலைகளுக்கு செல்வது தவீர்க்க முடியாத ஒன்றாகவிட்டது.இருபாலரும் இணைந்து படிக்கக்கூடிய பெண்கள் மார்க்கம் வலியுறுத்தும் பர்தா (புர்கா) முறை பின்பற்றுவதில்லை என்பது வேதனையான விஷயம்.ஒரு சில பெண்கள் (மாணவிகள்) புர்காயை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்தாலும் கல்வி நிறுவனங்கள் அதற்கு அனுமதி அளிப்பதில்லை.இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சிலவற்றை உரிமையுடன் கேட்கும் இஸ்லாமிய பெற்றோர்.பருவம் அடைந்த தனது பெண் படிக்கும் கல்வி நிறுவனத்தில் மார்க்கம் வலியுறுத்தும் ஹிஜாபு அணிய அனுமதிப்பதில்லை என்பதை தெரிந்தே பள்ளிகளில் சேர்க்கின்றார்கள்.ஹிஜாபு அனுமதி மறுக்கும் பள்ளிக்கூடங்களில் எத்தனை இஸ்லாமிய பெற்றோர் ஹிஜாபு எனது மகளுக்கு வேண்டும் என கேட்டுள்ளார்கள் என்றால் ஆம் நான் கேட்டேன் என பதிலுரைக்கும் பெற்றோர் அற்பமே.அதே வேலையில்...

Wednesday, 6 November 2013

முஹர்ரம்!!

"முஹர்ரம்" இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு "விலக்கப்பட்டது" என்று பொருள். "சொற் பொருள்" முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் "தக்பீர் தஹ்ரீம்" என்றும் , உம்ரா,ஹஜ்ஜ'க்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் "இஹ்ராம்" என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும்...

Tuesday, 5 November 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன. 2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான். 3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை. 4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும். 5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும். 6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார். 7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். 8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான். 9....

Monday, 28 October 2013

15 Ways to Get the Whitest Teeth Ever

# 15 Strawberries! Ok, THIS is an economical and hassle free way to whiten your teeth. Just rub strawberries on each tooth and rinse your mouth out to whiten your teeth without breaking the bank. # 14 Listerine Whitening Quick Dissolve Strips This is one of the most economical and hassle free ways to whiten your teeth. You don't even have to worry about removing them as they dissolve on their own in your mouth. # 13 Baking Soda Ok, so maybe ALL of these are cheap options! Baking soda is a natural miracle worker when it comes to your teeth. Not only is it cheap, you can use the product to brush your teeth when you need a whiter smile stat. # 12 Lemon Juice Whitens Teeth Pour a small amount of lemon juice onto your toothbrush and brush your teeth as you normally would. Lemons work...

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?

பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின்  மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் உங்கள் பெயரை தேட வசதியாக வாக்காளர் அடையாள அட்டை எண், தெரு அல்லது வாக்குச்சாவடியின்...

Sunday, 27 October 2013

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா?

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டது என்று சொல்லும் சகோதர சகோதரிகளே . விளக்கம் இதோ .....  இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்இஸ்லாம் என்ற வார்த்தை 'ஸலாம்' என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. 'ஸலாம்' என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு...

Saturday, 26 October 2013

The main causes of liver damage

1. Sleeping too late and waking up too late are main cause.2. Not urinating in the morning.3. Too much eating.4. Skipping breakfast.5. Consuming too much medication.6. Consuming too much preservatives, additives, food coloring, and artificial sweetener.7. Consuming unhealthy cooking oil. As much as possible reduce cooking oil use when frying, which includes even the best cooking oils like olive oil. Do not consume fried foods when you are tired, except if the body is very fit.8. Consuming raw (overly done) foods also add to the burden of liver.Fried veggies should be finished in one sitting, do not store.We should prevent this without necessarily spending more. We just have to adopt a good daily lifestyle and eating habits. Maintaining good eating habits and time condition are very important...

Sunday, 20 October 2013

Wise Sayings from Quran and Hadith

 From Hadith and Sunnah    1) Narrated `Ali (RA) : The Prophet (pbh) said, "Do not tell a lie against me for whoever tells a lie against me (intentionally) then he will surely enter the Hell−fire."[Bukhari 1/106]   2) Narrated Abu Huraira(RA): The Prophet(pbh) said, "Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So you should not be extremists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded; and gain strength by worshipping in the mornings, the nights." [Bukhari 1/38]   3) Narrated Al−Mughira(RA): The Prophet (pbh) said, "Allah has forbidden you ( 1 ) to be undutiful to your mothers (2) to withhold (what you should give) or (3) demand...

Saturday, 19 October 2013

How to avoid MuzafferNagar type massacres of muslims in future?

Honorable Members ASAK, Irrespective who promotes hatred, anger and revenge against muslims, we must now seriously start thinking beyond mere arguments of identifying the  perpetrators of violence against  us. We have tested every political party and except communists, RJD of Lalu Yadav and BSP of Mayawati  nobody protected muslims fairly. Every other political party either had complicity or neutrality towards our physical and mental sufferings.It is known fact that RSS, Bajrang Dal, VHP, Durga Vahini activists  are openly giving hateful speeches and distributing swords and trishuls among common Hindus from last 14-15 years and there have been no government legal or punishing action against them so far. It is going on as part of normal life except for...

Friday, 18 October 2013

speed of light

அஸ்ஸலாமு அலைக்கும்  நண்பர்களே..... கீழுள்ள படங்களை நன்கு கவனிக்கவும்...... ...

Tuesday, 15 October 2013

குர்பானி சட்டங்கள்

...

என் இதயம் கனிந்த தியாக திருநாள் வாழ்த்துக்கள்

உங்களுக்கும் ..உங்கள் குடும்பத்தாருக்கும் .. என் இதயம் கனிந்த தியாக திருநாள் வாழ்த்துக்கள்...&nbs...

Saturday, 28 September 2013

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்ஏலக்காயில்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR