பள்ளிப்பருவத்தின் கடைசி நிலையான பனிரெண்டாம் வகுப்பு (+2) தேர்வுகள் நாளை 03/03/2014 முதல் தொடங்க உள்ளது.அனைத்து மாணவ,மாணவியர்களும் சிறப்பாக தேர்வுகள் எழுத அல்லாஹ்விடம் துவா செய்வோம்.இன்ஷா அல்லாஹ்.மேலும் சிறப்பாக தேர்வுகள் எழுத உங்களது ஆலோசனைகளையும்,
அனுபவங்களையும்,கருத்துக்களையு ம் மாணவ,மாணவியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குறிப்பாக இடஓதுக்கீடு கேட்டு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு வகைகளின் தங்களின் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.இடஓதுக்கீடு நாம் பெற கல்வி மிகவும் முக்கியம்.அது போன்று தேர்வுக்கு பின்னர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டியதும் முக்கியம்.எனவே மாணவ,மாணவியர்கள் கவனமுடன் தேர்வு எழுத மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அனுபவங்களையும்,கருத்துக்களையு
0 comments:
Post a Comment