அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு.
தாங்கள், குர் ஆனை எளிய முறையில் புரிந்து கொள்வதற்க்காக, எங்களுடைய வகுப்பில் இணைந்ததால் இந்த மின்னஞ்சல் உங்களுக்கு வருகிறது.
புதிய தகவல்கள், செய்திகள், குர் ஆன் தொடர்புடைய குறிப்புகள் இவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்க்காக நாங்கள் ஒரு ‘தகவல் கடித’ பட்டியலைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை (email id) அந்தப் பட்டியலில் சேர்க்க உங்கள் அனுமதியைக் கோருகிறோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம்
1.இந்த பட்டியலில் உங்கள் பெயர் இணைக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் எதுவும் செய்யத் தேவையில்லை. தங்களின் அனுமதி கிடைத்ததாய் கருத்தில் கொண்டு தங்களை இந்தப்பட்டியலில் இணைத்துக் கொள்கிறோம்., அதனால் இன்ஷா அல்லாஹ் நீங்கள் அதிகமாக பயனடைவீர்கள்.
2.உங்களுடைய ஈமெயில் ஐடி, அல்லது பெயரில் மாற்றம் இருந்தால் அதைப் பதிவு செய்யவும்.
3. இந்த பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டாம் என நீங்கள் நினைத்தால், உங்கள் பெயரை நீக்கவும்.
ஆதரவளியுங்கள்
உங்களில் சிலருக்கு இலவச குர் ஆன் வகுப்பு மற்றும் வளங்கள் வழங்க யாரோ ஒருவருடைய ‘ஸதகா’ உதவியது. நீங்கள் நிச்சயமாக ‘பெறுபவராக’ இல்லாமல், எங்களுடன் இணைந்து ‘வழங்குபவராக’ இருப்பதை அதிகம் விரும்புவீர்கள். அதனால், இப்பணியைத் தொடரவும், விரிவாக்கவும் உங்களுடைய நன்கொடைகள் மூலம் ஆதரவளியுங்கள்.
0 comments:
Post a Comment