ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Monday, 10 March 2014

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை நீங்களே பாருங்கள்.

மோடியின்  சாதனை:
டாடா நானோவின் மொத்த
முதலீடே ரூ2900 கோடிதான்,
ஆனால்
மோடி வழங்கிய சலுகை ரூ9570 கோடி
20 ஆண்டுகளில் தவனை முறையில்
அடைத்தால் போதும்
அதுவும் ஒரு வருடத்திற்கு வட்டி
நூறு ரூபாய்க்கு
10 பைசா மட்டுமே,
20 வருடத்துக்கு
வாட்வரி,
சுங்கவரி,
கலால்வரி,
விற்பனைவரி,
சேவைவரி,
மின்சாரவரி,
10ஆண்டு கார்பரேட்வரி கூட கிடையாது
போதாததுக்கு
இந்த ஆலைக்கு நான்கு வழிச்சாலையையும்
100 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடம்
ஈனவிலைக்கு வாங்கி
செய்துகொடுத்தவன்
மோடி,
மக்கள் வரிப்பணத்தில்.
அடுத்து அதானி குழுமம் நிறுவனத்துக்கு
ரூ 7500கோடிகள்
மதிப்புள்ள அரசாங்க இடத்தை
வெறும் ரூ160
கோடிக்கு விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய
அயோக்கியன் மோடி,
ஆனால் அந்த இடத்தை வாங்கியவன்
விற்று பல்லாயிரம் கோடி சாம்பாதித்துவிட்ட டான்
இதுவும் 2ஜி போன்ற ஊழல் தான்,
இந்த ஊழல் சிஏஜியே
மூலம் கண்டுபிடிக்கப்பட்டு
240,08 கோடிகளை
அபராதமாக கட்டச் சொல்லி கோர்ட்
ஆணையிட்டது,
ஆனால் மோடி தலையிட்டு 80கோடிகள் வாங்கிக்
கொண்டு விடுவித்துவிட்டார்,
அடுத்து எஸ்ஸார் குழுமத்துக்கு விவசாயிகளின்
நிலத்தை ஈனவிலைக்கு வாங்கி கொடுக்கமறுத்து போராடிய
விவசாயிகளை தடியடி நடத்தி
7,24,687,சதுரமீட்டர்
நிலங்களை
ஆக்கிரமித்தார்கள்,
இதிலும் குஜராத் அரசுக்கு
ரூ238,50 கோடிகள் நட்டம்,
இதேமாதிரி எல&டி நிறுவனத்துக்கு மோடி வழங்கியதில்
மாநில அரசுக்கு
ரூ 128,71 கோடிகள் நட்டம்,
இவங்களுக்கு பரோடாலா வேற நிலம்
கொடுத்திருக்கிறார் மோடி
இன்னும் ஏராளம்.
இதுக்கு பதில் சொல்லுங்கள்
குஜராத்துல தான் அதிகமான அந்நிய
முதலீட்டார்கள் தொழில்
செய்கிறார்கள்
இது தான்
அதன் பின்னனி
வாய்மை தான் வெல்லும்
பொய்மை அழிந்தே தீரும்.
இதில் தமிழக தேர்தல் பிரச்சாரத்தை நீங்களே  பாருங்கள்.
தகவல்: modineverwins.blogspot.com

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR