மலேசிய
தலைநகர்
கோலாலம்பூரில்
இருந்து சீன
தலைநகர்
பெய்ஜிங்குக்கு புறப்பட்ட
விமானம்
கடந்த
7–
ந்தேதி மாயமாகிவிட்டது.
அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன
என்று தெரிய வில்லை.மாயமான
விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என
கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43
கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும்
விமானம் பற்றிய தகவல்
தெரியவில்லை.தென் சீன கடல்
பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க
வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில்
அந்தமான் நிகோபர் பகுதியில்
விழுந்திருக்கலாம் என
சந்தேகிக்கப் படுகிறது.
எனவே, தேடும் பணியில்
இந்தியா உதவியை மலேசியா நாடியது.
அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6
போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம்
அந்தமான் கடலில் தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளது.
என்ன நிலை என்பது புதிராக இருக்க, அனைத்து மீடியாக்களும் நிமிடத்திற்கு ஒருமுறை பல கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.
தலைநகர்
கோலாலம்பூரில்
இருந்து சீன
தலைநகர்
பெய்ஜிங்குக்கு புறப்பட்ட
விமானம்
கடந்த
7–
ந்தேதி மாயமாகிவிட்டது.
அதில் இருந்த 239 பயணிகள் கதி என்ன
என்று தெரிய வில்லை.மாயமான
விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என
கருதி 14 நாடுகளை சேர்ந்த 58 விமானங்கள், 43
கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஆனால் மாயமாகி 9 நாட்களாகியும்
விமானம் பற்றிய தகவல்
தெரியவில்லை.தென் சீன கடல்
பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைக்க
வில்லை. எனவே, அது இந்திய பெருங்கடலில்
அந்தமான் நிகோபர் பகுதியில்
விழுந்திருக்கலாம் என
சந்தேகிக்கப் படுகிறது.
எனவே, தேடும் பணியில்
இந்தியா உதவியை மலேசியா நாடியது.
அதை தொடர்ந்து இந்திய கடற்படை 6
போர்க்கப்பல்கள் மற்றும் 4 விமானங்கள் மூலம்
அந்தமான் கடலில் தேடும் பணியில்
ஈடுபட்டுள்ளது.
என்ன நிலை என்பது புதிராக இருக்க, அனைத்து மீடியாக்களும் நிமிடத்திற்கு ஒருமுறை பல கதைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன.
0 comments:
Post a Comment