> ....:: 42. Ash-Shura (Council, Consultation) - Makkah ::....
>
>
>
> Walaw shaa Allahu lajaAAalahum ommatan wahidatan walakin yudkhilu ma
n yashao fee rahmatihi waalththalimoona ma lahum min waliyyin wala naseerin
>
> [42 : 8]
> ...
> TAMIL | Translation By :Allama A.K.Abdul Hameed Baagavi(Rah)
>
> அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பிய நன்மை செய்தவர்களையே தன் அருளில் புகுத்துகின்றான். அநியாயக்காரர் (களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; உதவி செய்பவர்களும் இல்லை.
> MALAYALAM | Translation By :Cheriyamudam Abdul Hammed Madani&Kunchi Muhammed Parapur
>
> അല്ലാഹു ഉദ്ദേശിച്ചിരുന്നെങ്കില് അവരെ (മനുഷ്യരെ) യെല്ലാം അവന് ഒരേ സമുദായമാക്കുമായിരുന്നു. പക്ഷെ, താന് ഉദ്ദേശിക്കുന്നവരെ തന്റെ കാരുണ്യത്തില് അവന് പ്രവേശിപ്പിക്കുന്നു. അക്രമികളാരോ അവര്ക്ക് യാതൊരു രക്ഷാധികാരിയും സഹായിയുമില്ല.
>
> ENGLISH | Translation By :Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali, Ph.D. & Dr. Muhammad Muhsin Khan
>
> And if Allah had willed, He could have made them one nation, but He admits whom He wills to His Mercy. And the Zalimun (polytheists and wrong-doers, etc.) will have neither a Wali (protector) nor a helper.
>
> HINDI | Translation By :SuhelFarooq Khan &Saifur Rahman Nadwi
>
> यदि अल्लाह चाहता तो उन्हें एक ही समुदाय बना देता, किन्तु वह जिसे चाहता है अपनी दयालुता में दाख़िल करता है। रहे ज़ालिम, तो उनका न तो कोई निकटवर्ती मित्र है और न कोई (दूर का) सहायक
>
> URDU | Translation By :Dr. Col Muhammad Ayub
>
>
>
>
0 comments:
Post a Comment