ஆம். இது இறைவனின் கட்டளையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! நீங்கள்
தொழுகைக்குத் தயாராகும்போது,
(முன்னதாக) உங்கள் முகங்களையும்,
முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக்
கொள்ளுங்கள்; உங்களுடைய
தலைகளை (ஈரக்கையால்)
தடவி (மஸஹு செய்து)
கொள்ளுங்கள்; உங்கள்
கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக்
கொள்ளுங்கள்) (அல்-குர்ஆன் 5:6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘எல்லாம்
வல்ல அல்லாஹ் உங்களில்
எவரது தொழுகையையும் நீங்கள் உளூச்
செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக்
கொள்ள மாட்டான்’ (ஆதாரம்:
அபூதாவுத்.
0 comments:
Post a Comment