அன்பான சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கடந்த சிலதினங்களாக நமது பாலஸ்தீன் மக்களை குறிப்பாக ஒன்றும் அறியாத இளம் தளிர்களை யூதபயங்கரவாதிகள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்கின்றார்கள்.இச்செய்திகளை முகநூல் வாயிலாக சகோதரர்கள் அனுப்பும் புகைப்படங்களில் பார்க்கும்போது கண்களில் கண்ணீர் ஆறாய் வருவதை எம்மால் தடுக்கமுடியவில்லை.யூதபயங்கரவாதிகளின் திமிர் அடங்கவும்.நமது சொந்தங்கள் சிறப்பாக ரமலானின் நோன்புகளை நோற்கவும் இன்ஷா அல்லாஹ் இன்று இஃப்தார் நேரத்தில் அதிகம் துவா செய்யுங்கள்.அல்லாஹ் நமது துவாகளை ஏற்றுக்கொண்டு யூத இஸ்ரேல்களுக்கு தகுந்த தண்டனையினை வழங்குவானாக !
அல்லாஹ்விடம் கையேந்துவோம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எங்கள் இறைவா எங்கள் கண்களில் கண்ணீரோடு உன்னிடம் கையேந்துகிரோம் ஒன்ரும் அரியாத இந்த பிஞ்சு குழந்தைகளின் இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவர்களை நீ பார்த்து கொள் யா ரஹ்மானே!
எங்கள் இறைவா எங்களுக்கு என்றுமே நீயே உதவி செய்பவன் உன்னை தவிர உதவி செய்ய யாரும் இல்லாதவர்கள் நாங்கள் ஆகவே உன்னிடமே கையேந்துகிரோம் இந்த அநியாயகார பாவிகளை நீ பார்த்துகொள் ரப்பே!
மரணித்த சிறுவர்களுக்கு மருமையில் நற்பேறு அருள்வாய் ரஹ்மானே!
மரணித்தவர்களின் பெற்ரோர்களுக்கு நீ சாந்தி அருள்வாய் ரஹ்மானே!
காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கு யா ரப்பே!
எங்கள் குழந்தைகளையும்,பெண்களையும்,முதியோர்களையும் கொன்ரு குவிக்கும் இந்த அனியாயக்காரர்களிடம் இருந்து இந்த சமுதாயத்தை காப்பாற்று யா அல்லாஹ்!
இது போன்ற சூழ் நிலையில் எங்கள் ஈமானை அதிகபடுத்து யாஅல்லாஹ்!
ஒரு மூமினாக அன்றி எங்களை மரணிக்க செய்து விடாதே யாரப்பே..!
நம்முடைய போராட்ட களம்
இஸ்ரேலுக்கு எதிராக ஏன் இப்படி அமைய
கூடாது?
நம் வசிக்கும் தெருவில் கண்டன
பதாகைகள் நம்முடைய வீடுகளில்
கருப்பு கொடி ஏற்றுதல்
இணைய தளத்தை சரியாக
பயன்படுத்தி நம்முடைய சொந்த
கண்டனங்களை united nation (ஐ
நா சபைக்கும்)human rights organisation (மனித
உரிமைகள் ஆணையம்,ஜெனிவா)g
overnment of isrel (இஸ்ரேல் அரசு)மின்னஞ்சல்
மூலம் பதிவு செய்யலாமே!
மேற்கண்ட மூன்று அமைப்புகளுக்கும்
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கண்டன
கையொப்பம் பெற்று அந்த
பிரதியை கணினியில் ஸ்கேன்
செய்து அதையும் மின்னஞ்சல்
அனுப்பலாமே,அந்த அசலை பதிவு தபால்
மூலம் மூன்று அமைப்பிற்கும் அனுப்பலாமே!
பின்னால் இருந்து ஒரு குரல்
வருகிறது இதையெல்லாம்
துடைத்து தூக்கி எறிவார்கள் என்று!
முயற்சி செய்து பாருங்கள் பலன்
இறைவன் நாடினால் உண்டு.
அடுத்த கட்டமாக தாங்கள் இருக்கும்
பகுதியில் உள்ள நீதிமன்றங்களில்
வழக்கு தொடருங்கள் உங்கள்
விண்ணப்பம் நீதிமன்றம்
ஏற்று கொண்டால்
அதை தொடர்ந்து வழக்காக
மாற்றி வழக்கை தொடருங்கள்
இல்லையேல் உங்கள் கண்டனம்
நீதிமன்றத்தில் கதவை தட்டியுள்ளது அதற்கும்
ஒரு மதிப்பு உண்டு.
யார் யாரெல்லாம்
செய்யலாம் உணர்வுள்ள அனைவரும்
செய்யலாம் செலவு 200 - 500
இந்திய ரூபாய் ஆகும் குறைந்தது 500இல்
இருந்து 1000 மின்னஞ்சல் மற்றும்
கையொப்ப கடிதம்
சென்றடைந்தாலே யோசிப்பார்கள்.
சரி நான் இந்தியாவில்
இல்லை வெளிநாட்டில் இருக்கிறேன்
என்றால் அங்கும் இதே போல்
செய்யலாம்
சரி மின்னஞ்சல் தபால் முகவரி எளிது google
search போய் இந்த அமைப்புகளின் இணைய
தளத்தில் எடுக்கலாம்.நானும்
தேடி பதிவிடுகிறேன் முடிந்தவர்கள்
தேடி பதிவிடுங்கள்.
அல்லாஹ் இந்த சிறு முயற்சிக்கு பலன்
அளிப்பான்.
For general procurement issues, please contact
theProcurement Division: pd@un.orgDetailed
information on Debriefing and ProcurementChallenges
can be found on the FAQ on Debriefingand
Procurement Challenges page.For procurement
challenges against contractawards, please contact
the Secretariat of the AwardReview Board at: Award
Review Board- Guidelinesand Complaint Form.For
complaints to be reported to the Office ofInternal
Oversight Services , please contact theInvestigation
Unit through the OIOS Hotline at:investigatio
nsOIOS@un.org or visit their website .For all ethical
issues please contact the EthicsOffice Helpline: +1
(917) 367-9858 or Email:ethicsoffice@un.org
0 comments:
Post a Comment