ஜெர்மனியில் ஹிட்லர்
யூதர்களை கொன்றொழித்த
போது அங்கிருந்து தப்பியவர்கள்
முதலில் பலஸ்தீனில் குடியேறினார்கள்..
..பலஸ்தீன மக்களும்
அவர்களை அரவனைத்தார்கள்...பின்னர்
அம்மக்கள் அங்கு சொத்து வாங்கினர்
அதற்கும் பலஸ்தீன அரசு சம்மதம்
தெரிவித்தது...
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட
யூதர்கள் மற்ற நாடுகளில் இருந்த யூத
உறவினர்களையும்
பலஸ்தீனுக்கு அழைத்தனர் ..
.அவர்களும்
ஒவ்வொருவராக பலஸ்தீனில் சட்ட
விரோதமாக குடியேறினார்கள் ...
பின்னர் யூதர்கள் பெரும்பான்மையாக
வசித்த பலஸ்தீனின் சில பகுதிகளில்
முஸ்லிம்களைக்
கொன்று குவித்தனர்...அமெரிக்கா அந்த
யூதர்களுக்கு ஆயுதமும் ,பணமும்
வழங்கி உதவி செய்தது...
இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட
யூதர்கள் பலஸ்தீனின் பெரும்பாலான
பகுதிகளை ஆக்கிரமித்து #இஸ்ரேல்என்ற
தனி நாடு பிரகடனப்படுத்தி
னர்...
அமெரிக்க கைக்கூலி ஐ.நா வும்
வாய்மூடி மௌனம் காத்தது...அதன்ப
ிறகு முதல்முறையாக உலக
வரைபடத்தில் இஸ்ரேல் என்ற
நாடு சேர்க்கப்பட்டது ...
இவ்வாறு முழுக்க முழுக்க
சூழ்ச்சியாலும் ,நயவஞ்சகத்தாலும்
முஸ்லிம்களிடமிருந்து ஆக்கிரமிக்கப்பட
்ட நாடு தான் "இஸ்ரேல் "..
அது முதல்
இன்று வரை ஒவ்வொரு நாளும்
அப்பாவி பலஸ்தீன மக்களை யூத
பயங்கரவாத ராணுவம்
கொன்று குவிக்கிறது ...
ஆனால் மற்ற முஸ்லிம் நாடுகள்
வேடிக்கை பார்க்கிறது...இ
து தொடர்கதையாகி விட்டது ...
வேடிக்கை பார்ப்பதோடு அல்லாமல்
அந்நாட்டு தயாரிப்புகளை அதிகமாக
வாங்குவதன் மூலம் அவர்கள் முஸ்லிம்கள்
மீது தொடுக்கும்
தாக்குதல்களை ஊக்கப்படுத்துகி
றது ...இவ்வாறு இஸ்ரேலுக்கு மறைமுகமாக
ஒத்துழைப்பதில்
"சவூதி அரேபியா "முக்கிய
பங்காற்றுகிறது ...
ஆனால் இந்திய மக்கள் மனம் பொறுக்காமல்
முகநூலில் பதிவிடுவது மட்டும் தான்
மிச்சம் ...அதற்காக நாம் போரிட
முடியாது...இருந்தாலும்
பொருளாதார ரீதியாக
இஸ்ரேலை தனிமைப்படுத்தி வெற்றி காண
வேண்டும் ...
இஸ்ரேலிய ,அமெரிக்க
பொருட்களை புறக்கணிக்க
வேண்டும் ...அதை செய்யாமல்
இங்கே பதிவு போடுவது மட்டும்
தீர்வைத் தராது....
தகவல் நன்றி:
Engr Sulthan
0 comments:
Post a Comment