ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday, 8 July 2014

ஜகாத் கடமையானவர்கள்


பொருள் அவரின் கையில் இருக்க வேண்டும் (அதை செலவழிக்கும் முழுத்தகுதி இருக்க வேண்டும்) - Ownership.

பொருள் ஜகாத் கடமையாகும் அளவை (நிஸாபை) அடைந்திருக்க வேண்டும் - Asset must be equivalent to Nisab.

தன் அடிப்படைத் தேவைக்கு போக மீதம் இருக்க வேண்டும் (தான் பயன்படுத்தும் உடை, வீடு, வாகனம் ஆகியவற்றின் மீது ஜகாத் இல்லை) - Asset must be in excess of basic necessity.

கடனில்லாமல் இருக்க வேண்டும் - Free from debts.

பொருள் வளர்ச்சியடையக் கூடியதாக இருக்க வேண்டும். தங்கம், வெள்ளி எந்த நிலையில் இருந்தாலும் (ஆபரணமாகவோஅல்லது பொருளாகவோ) ஜகாத் கடமையாகும் - Potential of Growth. அதே போன்று விலை மதிக்க முடியாத கற்கள் (Precious Stones)
ஜகாத் கொடுக்க வேண்டிய நகையோ அல்லது பணமோ ஒருவரிடம் ஒரு வருடம் இருந்திருக்க
வேண்டும் - One Year must elapse over the asset.

- பேரா. இஸ்மாயீல் ஹஸனீ

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR